நிழற்படம் இல்லை
திருநாவுக்கரசு.மு:

பெயர்: மு.திருநாவுக்கரசு
பிறந்த இடம்: குரும்பசிட்டி

 

படைப்பாற்றல்: சிறுகதை

படைப்புகள்:

  • இவர்களும் மனிதர்கள் - சிறுகதைத் தொகுதி

வெளிப் பேணி,  அவளுக்குப் புதுயுகம் பிறக்கிறது,  ஞானப்பால்,  இவர்களும் மனிதர்கள்,  புனிதசங்கமம் என்பன இவரது குறிப்பிடத்தக்க சிறுகதைகள்.